சீமானை காரில் சந்தித்த அண்ணாமலை!

சென்னை, திருவான்மியூரில் பாஜக நிர்வாகி மகள் கல்யாணத்தில் அண்ணாமலை சீமான் எதிர்பாரா சந்திப்பு

சீமானை காரில் சந்தித்த அண்ணாமலை, “நலமா அண்ணா, ஃபைட் பண்ணிக்கிட்டே இருங்க அண்ணா” என கை கொடுத்து பேசிய அண்ணாமலை

Leave A Reply

Your email address will not be published.