பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பான அறிவிப்பு .

முதலாம் தவணைக்காக முதலாம் கட்ட பாடசாலை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 14 ஆம் திகதியுடன் நிறைவடையும் அதே வேளை முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்டம், பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகளுக்காக ஏப்ரல் 1 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்படும்.

Leave A Reply

Your email address will not be published.