இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடாத்தபட்ட சதுரங்க சுற்றுப்போட்டி.

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடாத்தபட்ட சதுரங்க சுற்றுப்போட்டி நேற்றயதினம் (13-03-2025) வியாழக்கிழமை இளவாலை Dr. மோகன் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது!

யாழ்மாவட்டரீதியில் நடாத்தபட்ட இச்சுற்றுப்போட்டியில் சுமார் 150க்கும் அதிகமான போட்டியாளர்கள் பங்குகொண்டு போட்டியிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.