இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் திடீர் நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதி!

திடீர் நெஞ்சுவலி காரணமாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அனுமதி
அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை,மருத்துவர்கள் குழு தீவிர கண்காணிப்பு.