இசைக் கச்சேரியை வன்முறை களமாக்கிய மெதிரிகிரிய சகோதரர்கள் கைது?

மெதிரிகிரிய, திவுலன்கடவல பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆறு பேரும் மெதிரிகிரிய பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.