பேசாமல் வேலை செய்யுமாறு மக்கள் எங்களிடம் கூறுகிறார்கள்.. நாங்கள் வேலை செய்துகொண்டே பேசுகிறோம் – கொட்டச்சி

பேசிக்கொண்டே இருக்காமல் வேலை செய்யுமாறு மக்கள் பலர் தன்னிடம் சொல்வதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கொட்டச்சி தெரிவித்தார்.
ஆனால் பேசியபடியே தங்கள் வேலைகளைச் செய்து வருவதையும் நினைவில் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
மாத்தறை பகுதியில் நடைபெற்ற மக்கள் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.