சஜித் கொடுத்த பதவியை , சஜித்திடமே திரும்பக் கொடுத்து விட்டு இம்தியாஸ் SJB கட்சியை விட்டு வெளியேறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் பதவியில் இருந்து இம்தியாஸ் பாக்கிர் மாக்கர் விலகியுள்ளார்.
இது தொடர்பான கடிதத்தை கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அனுப்பியுள்ளார்.
தலைவர் பதவியை ராஜினாமா செய்தாலும் கட்சியின் உறுப்பினராக தொடர்ந்து நீடிப்பேன் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.