மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பட்ஜெட் நிறைவேறியது..

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 159 வாக்குகளும், எதிராக 45 வாக்குகளும் கிடைத்தன.
அதன்படி, மூன்றில் இரண்டு பங்கு சிறப்பு பெரும்பான்மையுடன் பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.