தேசபந்துவை நீக்கும் தீர்மானம் நிறைவேறியது.

தேசபந்து தென்னக்கோன் அவர்களை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான விசாரணை குழுவொன்றை நியமிக்கும் தீர்மானம் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

குறித்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் அது ஏகமனதாக நிறைவேறியது.

Leave A Reply

Your email address will not be published.