ஈஸ்ட்டர் தாக்குதல் சம்பந்தமாக பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது.

பொலிஸ் கான்ஸ்டபிள் விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் அந்த நேரத்தில் அரச புலனாய்வு சேவையில் இணைக்கப்பட்டு பணியாற்றியவர்.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்று கரதியனாறு பகுதியில் வைத்து அவரை கைது செய்துள்ளனர்.