ராக்கெட் வேகத்தில் வந்த கார் மோதி இரண்டாக உடைந்தது.. பயணித்த இருவரும் சம்பவ இடத்திலேயே பலி..

இன்று காலை மிகிந்தலை வெல்லமொரானை பகுதியில் நடந்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி பாலத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் சாரதியும் மற்றுமொருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.