இனிதே நிறைவு கண்டது Dr. மோகன் உள்ளக விளையாட்டரங்கத் திறப்புவிழா.

இளவாலை மக்கள் ஒன்றியம் அமைப்பினது பிரதான நிதி பங்களிப்பில் இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தால் இளவாலையில் புதிய உள்ளக விளையாட்டரங்கம் அண்மையில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைத்தது!

DR.மோகன் அவர்களின் நினைவாக அவரது நண்பர்கள், உறவினர்கள், மற்றும் இளவாலை மக்கள் ஒன்றியம் அமைப்பினரால் வழங்கபட்ட நிதியில் இருந்து இவ் உள்ளக விளையாட்டரங்கம் நிர்மாணிக்கப்பட்டு கடந்த 12-04-2025 சனிக்கிழமையன்று திறந்துவைக்கப் பட்டது! இந் நிகழ்வில் வடமாகாண அளுநர் ந.வேதநாநகன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்!

இவ் உள்ளக விளையாட்டரங்கில் பூப்பந்தாட்டம் (Badminton) , மேசைப்பந்து, சதுரங்கம், கபடி, கரப்பந்தாட்டம், வகுப்புக்கள் ஆரம்பமாகி நடைபெறுகிறன!

Leave A Reply

Your email address will not be published.