முன்னாள் காதலன் சிம்பு , மீண்டும் நயன்தாராவுடன்?
நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.
சிம்பு மற்றும் நயன்தாரா இருவரும் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான ‘வல்லவன்’ படத்தில் நடிக்கும் போது காதலித்து வந்தனர்.
திரையுலகமே பேசும் படி, நெருக்கமாக வளர்ந்த இவர்களது காதல் ஒரு கருத்து வேறுபாடு முற்றி, இருவரும் பிரியும் நிலை உருவானது.