மின்கம்பியில் தனியார் பேருந்து உரசிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு.

தஞ்சாவூரில் மின்கம்பியில் தனியார் பேருந்து உரசிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு.

திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து

வரகூர் கிராமத்தில் சாலையின் ஓரம் இருந்த மின்கம்பியில் உரசி விபத்து பேருந்தில் பயணம் செய்த 3 பேர் உயிரிழப்பு.படுகாயம் அடைந்த 2 பேர் கவலைக்கிடம் என தகவல்

Leave A Reply

Your email address will not be published.