வாகரைப் பிரதேச செயலகத்திற்கு பேரூந்து நூலகம் வழங்கப்பட்டது.
வாகரைப் பிரதேச செயலகத்திற்கு பேரூந்து நூலகம் வழங்கப்பட்டது.
கோறளைப்பற்று வடக்கில் ( வாகரைப் பிரதேச செயலகம்) அமைந்துள்ள பாடசாலைக்கு “ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக உருவாக்கப்பட்ட” பேரூந்து நூலகங்களில் ஒன்று வழங்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இவ்வாறான 2 நூலகங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது.
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக இரண்டு நூலகங்கள் வழங்கப்பட்டுள்ளது.