உள்துறை இராஜாங்க அமைச்சராகவும் சமல் ராஜபக்ச நியமனம். உள்ளூர் செய்திகள்செய்திகள் By Jegan On Feb 18, 2021 பாதுகாப்பு மற்றும் இடர் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராகவும் உள்துறை இராஜாங்க அமைச்சராகவும் சமல் ராஜபக்ஷ ஜனாதிபதி முன்னிலையில் இன்று (18) வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டுள்ளார். சமல் ராஜபக்சஜனாதிபதி Share