இந்திய பிரதமர் நரேந்திர மோடி கொரணா தடுப்பூசி ஏற்றிக் கொண்டார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அஸ்ட்ரா செனெகா கொரோனா தடுப்பு ஊசி ஏற்றிக்கொண்டார்.
இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.