ரயில் கடவையூடாக பயணித்த டிப்பர் மீது மோதி தள்ளியதில் டிப்பர் சாரதி காயம்.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்புக்கு நேற்று இரவு பயணித்த தபால் ரயில் கனேவத்த ரயில் நிலையம் அருகே திடீரென ரயில் கடவையூடாக பயணித்த டிப்பர் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் டிப்பர் சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

src=”https://www.ceylonmirror.net/wp-content/uploads/2021/03/FB_IMG_1616125830652.jpg” alt=”” width=”720″ height=”960″ class=”aligncenter size-full wp-image-33941″ />

Leave A Reply

Your email address will not be published.