புத்தளம் நகர சபைத் தலைவர் அப்துல் பாய்ஸ் விபத்தில் பலி

புத்தளம் நகர சபைத் தலைவர் அப்துல் பாய்ஸ் இன்று இடம்பெற்ற விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளதார்.
அவர் தனது 52 ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியாசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.