HIV பாதிப்பிற்குள்ளான பெண்ணின் உடலில் 32 முறை உருமாறிய கொரோனா.
தென் ஆபிரிக்காவில் HIV பாதிப்பிற்குள்ளான பெண்ணின் உடலில் கொரோனா 32 முறை உருமாறியுள்ளதாக ஆய்வாளா்கள்
தென் ஆபிரிக்காவில் HIV-ஆல் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள 36 வயது பெண்ணுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இவர் 2006 ஆம் ஆண்டு முதல் HIV-ஆல் பாதிக்கப்பட்டுள்ள குறித்த பெண்ணுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாகக் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான அவரின் உடலில் 216 நாட்களாக கொரோனா வைரஸ் 32 வகைகளாக உருமாறியுள்ளது.
அதில் பிரிட்டன், தென் ஆபிரிக்கா வகைகளும் அடங்கும் என ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.