பாடசாலைகளை மீள ஆரம்பிக்கின்றமை குறித்து கல்வி அமைச்சர்.
நாட்டில் கொவிட் பரவல் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை.
மேலும் ,இதனை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.