கொரோனா : மொபிடெல் தலைமை அலுவலகமும் மூடப்பட்டது
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கொழும்பில் உள்ள மொபிடெல் தலைமை அலுவலகம் மூடப்பட்டுள்ளது.
கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்புடைய ஒரு நபர் இந்த அக் காரியாலத்துக்கு வந்து சென்றமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments are closed.