Microsoft Windows 11 இன்று வெளியிடப்பட்டது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய Operating System ஆன Windows 11 இன்று வெளியிடப்படலாம் என்று நம்பப்படுகிறது.
இலங்கை நேரப்படி இன்று இரவு ஒன்பது முப்பது (09.30PM) மணிக்கு இந்த நிகழ்வு Online மூலம் நேரடியாக இடம்பெற்றது.
பார்வையிட கீழ் உள்ள லிங்க் செல்லவும்.