மஞ்சள் மூட்டைகளுடன் நான்கு சந்தேக நபர்கள் உட்பட வாகனங்களும் கைப்பற்றல்.
மன்னார் சவுத் பார் பகுதியில் கடற்படையினரின் சுற்றுக்காவல் படையினரால் 777 கிலோ 600 கிராம் மஞ்சள் மூட்டைகளுடன் மன்னார் உப்புக் குளத்தைச் சார்ந்த நான்கு சந்தேகநபர்களும் வேன், முச்சக்கரவண்டி மற்றும் படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது
கைப்பற்றப்பட்ட மஞ்சள் மூட்டைகள் வாகனங்கள் சந்தேக நபர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க பட்டுள்ளார்கள் மேலதிக விசாரணைகளில் பின்னர் மன்னார் பொலிஸாரால் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தப் பட உள்ளார்கள்.