ஃபைசர் தடுப்பு ஊசி 26,000 டோஸ் இலங்கை வந்தடைந்தது முக்கிய செய்திஉள்ளூர் செய்திகள் By web-admin Last updated Jul 6, 2021 இன்று (05) கொழும்பு கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வழியாக 26,000 டோஸ் ஃபைசர் கோவிட் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்துள்ளன. ஃபைசர் தடுப்பு Share