ரஞ்சன் ராமநாயக்கவுக்கும் கொரோனா
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, கோவிட் 19 நோயால் பாதிக்கப்பட்டு, அங்குனகொலபெலஸ்ஸ கோவிட் மருத்துவ பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக சிறைத்துறை தெரிவித்துள்ளது.
அவர் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
புதன்கிழமை நீர்கொழும்பில் நடந்த அவரது உறவினரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவும் அவர் சென்று வந்தார்.