கிளிநொச்சி இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவன கற்கை நெறிகளுக்காக விண்ணப்பங்கள் மீண்டும் கோரப்படுகிறது

NVQ 04 German Tech Killinochchi New Intake

Closing Date 31-Aug-2021

கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் பயிற்சி நிறுவனத்தில் நடாத்தப்படும் 2021 ஆம் ஆண்டிற்கான இரண்டு வருட முழு நேர கற்கை நெறிகளுக்காக விண்ணப்பங்கள் மீண்டும் கோரப்படுகிறது

(14 வகையான கற்கை நெறிகள்)
01. Automobile Mechanics
02. Auto Electrician
03. Power Electrician
04. Air Conditioning and Refrigeration
05. Electronics
06. Machinist (Tool Machinery)
07. Welder
08. Baker and Laboratory Technician (Food & Technology)
09. Assistant Quantity Surveyor
10. Draft Person
11. Construction Site Supervisor
12. Surveying Field Assistant
13. ICT Technician
14. Computer Hardware & Network Technician

  • வருகையின் அடிப்படையில் மாதாந்தம் Rs.4000 கொடுப்பனவாக வழங்கப்படும்
  • வெளி மாகாணத்தில் இருந்து வருகின்றவர்களுக்கு தங்குமிட வசதிகள் கொடுக்கப்படும்

கல்வி தகைமை:
– க.போ.த (சா) பரீடசையில் தமிழ் மற்றும் கணிதம் உட்பட 06 பாடங்களில் இரண்டிற்கு மேற்படாத அமர்வுகளில் சித்தி
-அல்லது குறித்த பாட நெறிக்குரிய NVQ 03 தகைமையை பெற்றிருத்தல்

  • வயதெல்லை : 16 – 24

Closing date: 31-Aug-2021

For further details and application form:
http://www.slgti.ac.lk/

If you require any assistance with APPLICATION PROCESS and ENTRANCE EXAMINATION, you are welcome to contact:

Skills Development Group (This is a voluntary based group, not associated with German Tech, Sri Lanka)
EMAIL:SkillsDevGroup@gmail.com

Leave A Reply

Your email address will not be published.