நேற்றும் 183 இறப்புகள்!
நேற்றும் 183 கொரோனா இறப்புகள் நடந்துள்ளதாக சுகாதார சேவைகள் இயக்குநர் ஜெனரல் இன்று (22) உறுதி செய்துள்ளார்.
107 ஆண்களும் 76 பெண்களுமே உயிரிழந்துள்ளனர் என்பதுன், 60 வயதுக்கு மேற்பட்ட 136 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 30 தொடக்கம் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 45 பேர் மரணித்துள்ளனர். 30 வயதுக்குட்பட்ட இருவர் மரணித்துள்ளனர்.
அதன்படி, மொத்த இறப்பு எண்ணிக்கை 7366 ஆக உயர்ந்துள்ளது.