ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட யாழ். பல்கலை விரிவுரையாளர் விடுதலை
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட யாழ். பல்கலைக் கழக இசைத்துறை விரிவுரையாளர் கண்ணதாசனிற்கு வவுனியா மேல் நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை இரத்துச் செய்து விடுதலை செய்வதாக மேன் முறையீட்டு நீதிமன்றம் சற்று முன்னர் தீர்ப்பை வழங்கியது.
குறித்த வழக்கில் கண்ணதாசன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆயராகியமை குறிப்பிடத்தக்கது.
Comments are closed.