நேற்று மேலும் 202 கோவிட் இறப்புகள்
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று (02) மேலும் 204 கொவிட் இறப்புகள் நடந்துள்ளன என உறுதிப்படுத்தியுள்ளார்.
தொடர்ச்சியாக ஏழாவது நாளாக தினமும் 200 க்கும் மேற்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகள் பதிவாகின்றன.
அதன்படி, இலங்கையில் இருந்து இதுவரை பதிவான கோவிட் இறப்புகளின் எண்ணிக்கை 9,806 ஆக உயர்ந்துள்ளது.