நாட்டை பாதுகாக்க ஆயுதப்படைகளுக்கு ஜனாதிபதி அழைப்பு!

பொது பாதுகாப்புக்காக நாடளாவிய ரீதியில் ஆயுதப்படைகளை வரவழைக்க ஜனாதிபதி விசேட உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் இன்று (22) தெரிவித்தார்.

நாற்பதாவது அதிகாரமான பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 12 ஆல் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு ஏற்ப ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். கூட்டத்தின் தொடக்கத்திலேயே சபாநாயகர் முடிவை அறிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.