புத்தாண்டை மிகுந்த உற்சாகத்துடனும், எதிர்பார்ப்புடனும் வரவேற்போம் : ஜனாதிபதி
புத்தாண்டு 2022 இன் விடியல், எதிர்காலத்தை நம்பிக்கையுடனும் உறுதியுடனும் பார்க்க உள்ளுணர்வாக நம்மைத் தூண்டுகிறது.
எனவே, இந்த புத்தாண்டை மிகுந்த உற்சாகத்துடனும், எதிர்பார்ப்புடனும் வரவேற்போம்.
உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான மற்றும் உற்சாகமான புத்தாண்டு வாழ்த்துக்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.