பொது இடங்களுக்கு செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணியுங்கள் என நடிகர் வடிவேலு வேண்டுகோள்.
ஒமைக்ரான் வைரசின் பாதிப்பு குறைவாக இருந்தாலும் பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், பொது இடங்களுக்கு செல்லும் போது கட்டாயம் முகக்கவசன் அணிய வேண்டும் என நடிகர் வலுவேலு கூறியுள்ளார்.