ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் விபரம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியலை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்துள்ளது.

பொதுத் தேர்தலின் முடிவுகளுக்கு அமைவாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு 17 தேசியப்பட்டியல் உறுப்பினர்களை நியமிப்பதற்கான உரிமை கிடைத்துள்ளது.

இதற்கமைய 17 பேரின் பெயர்ப்பட்டியலை பொதுஜன பெரமுன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஒப்படைத்தது.

ஸ்ரீ லங்கா பெரமுனவின் தேசிய பட்டியல் விபரம்

01. பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்
02. சட்டத்தரணி சாகர காரியவசம்
03. அஜித் நிவாட் கப்ரால்
04. ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி
05. ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க
06. ஜயந்த வீரசிங்க மஞ்சுளா திசாநாயக்க
07. பேராசிரியர் ரஞ்சித் பண்டார
08. பேராசிரியர் சரித்த ஹேரத்
09. கெவிது குமாரதுங்க
10. முஹமட் முஸ்ஸமில்
11. பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண
12. பொறியியலாளர் யதாமினி குணவர்த்தன
13. கலாநிதி சுரேன் ராகவன்
14. டிரான் அலஸ்
15. விசேட வைத்திய நிபுணர் சீத்தா அரம்பேபொல
16. ஜயந்த கெட்டகொடகுபு
17. முஹமட் பலில் மர்ஜான்

ஆகியோர் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியன இன்று அல்லது நாளை தேசிய பட்டியல் உறுப்புரிமைக்கான பெயர்களை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கவுள்ளன.

Comments are closed.