ஐக்கிய மக்கள் சக்திக்குள் கருத்து வேறுபாடு வெடித்தது .. 15 சிறுபான்மை கட்சி எம்.பி.க்கள் தனித்தனியாக…
<தேசிய பட்டியல் தொடர்பில் விளையாட வேண்டாம்>
ஐமசயில் உறுதியளித்தபடி தேசிய பட்டியல் நியமனம் தரப்படாவிட்டால், தமுகூ (6), ஸ்ரீலமுகா (5), அஇமகா (4) ஆகிய சிறுபான்மை கட்சிகளின் 15 எம்பிக்களும் பாராளுமன்றத்தில் தனிக்குழுவாக அமர வேண்டி வரும் என ஐமச தலைமையகத்தில் இரவுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை.
திங்கட்கிழமை வரை காலக்கெடு.
<மனோ-ரவூப்-ரிசாத்>
Comments are closed.