பிரதமரின் செயலாளராக மீண்டும் காமினி செனரத்
பிரதமரின் செயலாளராக காமினி செனரத் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் 9ஆவது நாடாளுமன்றத்தின் பிரதமராகப் பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்சவின் செயலாளராக காமினி செனரத் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Comments are closed.