வெளிநாடுகளில் பணம் மாற்றுபவர்கள் இலங்கை ரூபாய் வாங்குவதை நிறுத்தியுள்ளர்
வெளிநாட்டு பணமாற்று நிறுவனங்கள் இலங்கை ரூபாவை கொள்வனவு செய்வதை நிறுத்திவிட்டதாக சமூக வலைத்தளங்களில் படங்கள் பரிமாறப்படுகின்றன.
மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள அந்நிய செலாவணி டீலர்கள் இலங்கை ரூபாயை வாங்குவதை நிறுத்தியதாக குறிப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்கள் தங்கள் வசமுள்ள இலங்கை ரூபாய்களை விற்பதில் ஈடுபட்டுள்ளனர்.