ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ புதிய அரசின் கடமைகளை குருநாகலில் பொறுப்பேற்றார்
நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எந்தவிதமான அரசாங்கத்தின் செலவின்றி புதிய அரசின் கடமைகளை குருநாகலில் பொறுப்பேற்றார்.
குருநாகல் நகரில் பேர்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் மலியதேவ் ஆண்கள் பாடசாலைக்கு அருகாமையில் சுரங்கப்பாதை ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நட்டிவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் வடமேல் மாகாண ஆளுநர் ஏ. ஜே. எம். முஸம்மில் வடமேல் மாகாண பிரதான நீதித்துறை பிக்கு ரெகவ ஜினரத்ன தேரர், கொலம்பகம விகாராதிபதி பிரேம ரத்ன தேரர் உள்ளிட்ட பௌத்த தேரர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், நெடுஞ்சாலைகள் துறை அமைச்சின் செயலாளர் ரஞ்சித் பிரேமசிறி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டதை இங்கு படங்களில் காணலாம்
– இக்பால் அலி
Comments are closed.