பெசில் ராஜபக்க்ஷவுக்கு கொரோனா… உள்ளூர் செய்திகள்செய்திகள் By Jegan On Apr 15, 2022 முன்னாள் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்க்ஷவுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் ,இந்நிலையில் சிகிச்சைகளுக்காக அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரணாபெசில் ராஜபக்ஸ Share