“நடு” இணைய இதழின் ஆசிரியர் கோமகன் மாரடைப்பால் காலமானார்
நடு இணைய இதழின் ஆசிரியர் , நடு வெளியீட்டகத்தின் வெளியீட்டாளர்
கோமகன் ( சுறுக்கர்) Thiagarajah Rajarajan அவர்கள் இறையடி சேர்ந்தார்.
இறுதி கிரிகைகள் பற்றிய விபரம் பின்பு அறிவிக்கின்றோம்.
கோமகனின் மனைவி
சகோதரங்கள். மைதுனர்கள்