போராடும் இளைஞர்களுக்கு எனது வாழ்த்தை தெரிவியுங்கள் : ரஞ்சன்

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று (28) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டு , திரும்ப சிறை செல்லுகையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

நாட்டு இளைஞர்கள் தொடங்கியுள்ள போராட்டம் மிகவும் நியாயமானது என்றும் அதற்கு தானும் வாழ்த்தியதாக சொல்லுங்கள் என தனது வாழ்த்தை தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.