நாட்டை அதலபாதாளத்தில் விழவிடாமல் காப்பாற்ற அரசை ஏற்க தயார்! ஜனாதிபதிக்கு சஜித் கடிதம்! உள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி By web-admin On May 12, 2022 எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஆட்சியைப் பொறுப்பேற்கத் தயார் என ஜனாதிபதிக்கு இன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். Share