தாக்குதல் தொடர்பில் தேடப்பட்டு வரும் நபர்கள்.

‘கோட்டா கோ கம’, ‘மைனா கோ கம’ தாக்குதல் தொடர்பில் தேடப்பட்டு வரும் நபர்கள்

காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகை போராட்டக்களங்கள் மீதான தாக்குதல் தொடர்பில் தேடப்பட்டு வரும் நபர்கள் தொடர்பான தகவல் தெரிந்தால் தெரிவிக்குமாறு, பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களம் மேற்கொண்டுள்ள விசாரணைகளுக்கமைய குறித்த நபர்களை அடையாளம் காண உதவுமாறு, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.

தொலைபேசி இலக்கங்கள்

071-8594901
071-8594915
071-8592087
071-8594942
071-2320145
011-2422176

Leave A Reply

Your email address will not be published.