சிஐடி தலைவர் ராஜினாமா?
பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ திலகரத்ன அந்தப் பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளார்.
காவல்துறையில் பணிபுரிய கூடிய தகுந்த வேறோர் இடத்தை வழங்குமாறு ஐஜிபிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
தற்போதைய பதவியில் பணியாற்றும் போது தமக்கு வெளியிலிருந்து கடுமையான அழுத்தங்கள் ஏற்படுவதாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.