ஈஸ்டர் தற்கொலைதாரிகளின் தந்தை இப்ராஹிமுக்கு பிணை!

மொஹமட் இன்சாப் மற்றும் மொஹமட் இல்ஹாம் ஆகிய இரு தற்கொலை குண்டுதாரிகளின் தந்தையான கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் இப்ராஹிம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இப்ராகிம் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தார்.