எதிர்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசா
ஒன்பதாவது நாடாளுமன்றின் எதிர்க் கட்சித் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் தலுவர் சஜித் பிரேமதாச தெரிவானார்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்ற அமர்வு சற்று முன்னர் ஆரம்பமானது. அதன்போது எதிர்கட்சி தலைவராக தெரிவானார்