அமைதியின்மையால் எரிபொருள் நிலையங்களுக்கு STF ! பிரச்சனைப்பட்டால், கைது செய்யும் அதிகாரம்!
எரிபொருள் நிரப்பு நிலையங்களின் பாதுகாப்புக்காக விசேட அதிரடிப்படையை அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் இடையூறு ஏற்படுத்தும் நபர்களை விசேட அதிரடிப்படையினர் கைது செய்யவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.