தம்மிக பெரேராவுக்கு மேலும் மூன்று நிறுவனங்கள்

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேராவின் அமைச்சின் கீழ் உள்ள மேலும் மூன்று நிறுவனங்களை உள்ளடக்கிய அசாதாரண வர்த்தமானியை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

அதன்படி, பின்வரும் மூன்று நிறுவனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

ரக்னா ப்ரொடெக்ஷன் லங்கா நிறுவனம்
செலண்டிவா இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட்
Hotel Developers (Lanka) Pvt

ரக்னா செக்யூரிட்டி லங்கா நிறுவனம் முன்னர் பாதுகாப்பு அமைச்சின் கீழும் ஏனைய இரண்டு நிறுவனங்களும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சின் கீழும் இருந்தன.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்

Leave A Reply

Your email address will not be published.