மக்களைத் துன்புறுத்தினால், தனிப்பட்ட முறையில் பொறுப்பாவீர்கள்! பொலிஸ் மா அதிபருக்கு எதிர்க்கட்சித் தலைவரிடமிருந்து பலத்த செய்தி!
போராட்டத்திற்கு வரும் மக்கள் துன்புறுத்தப்பட்டால் பொலிஸ் மா அதிபர் தனிப்பட்ட முறையில் பொறுப்புக் கூற வேண்டியிருக்கும் என எதிர்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாச குறிப்பிடுகின்றார்.
டுவிட்டர் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Police curfew is a fraud. It is illegal. Get on to the streets tomorrow. Defy the dictatorship and join with the people to make democracy victorious. Yes we can!
— Sajith Premadasa (@sajithpremadasa) July 8, 2022