ஆக்கிரமிப்பாளர்களது பாசிசத்தை முடிவுக்கு கொண்டு வர தயாராக உள்ளேன்..- பதில் ஜனாதிபதி பிரதமர் ரணில்

மாளிகைகளை ஆக்கிரமித்து வரும் பாசிசத்தை முடிவுக்கு கொண்டு வர தயாராக உள்ளேன்..- செயல் தலைவர் நாட்டு மக்களுக்கு உரை

பதில் ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

நாட்டின் நிலைமையை கட்டுப்படுத்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மாளிகைகளை ஆக்கிரமித்து வரும் பாசிசத்தை முடிவுக்கு கொண்டு வருவோம் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.